வெண்டைக்காய் ப்ரை | Vendaikkai Fry Recipe in Tamil
            இன்று நாம் வெண்டைக்காய் ப்ரை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நீங்கள் இந்த வெண்டைக்காய் ப்ரையை அதிகமாக கல்யாண வீடுகளில் பரிமாறி பார்த்திருப்பீர்கள். இந்த வெண்டைக்காய் ப்ரையை தயிர் சாதம், பால் சாதம், சாம்பார் சாதம் போன்ற உணவுகளுடன் நீங்கள் வைத்து சாப்பிடும் பொழுது தாறுமாறான சுவையை நமக்கு தரும். இதை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு ப்ரையாக மாறிப் போகும். அதனால் இன்று காரசாரமான வெண்டைக்காய் ப்ரை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.