கோதுமை தோசை | Wheat Dosa Recipe In Tamil
            எளிய மக்கள் இல்லங்களிலும் இன்றும் கோதுமை முக்கிய உணவுப் பொருள். இந்த கோதுமை மாவில் பூரி, சப்பாத்தி, ஆகியவற்றிற்கு மாவை பிசைவது, உருண்டைகளாக உருட்டுவது என சில வேலைகள் இருக்கின்றன. ஆனால் கோதுமை சிம்பளாக பயன் படுத்த வழி செய்வது தோசை. ஆனால் சப்பாத்தி, பூரி சாப்பிட்டு பழகிய பலருக்கு கோதுமை தோசை பிடிப்பதில்லை. செய்ய வேண்டிய முறையில் செய்தால் கோதுமை தோசையும் சுவையான உணவே